👨⚖️ திரு. அப்துல் ஹக்கீம் B.E., DSMS., M.Acu.
👨🏻⚕️ பாரம்பரிய சிகிச்சையாளர் (ம) பயிற்சியாளர் ☯
கடந்த 10 ஆண்டுகளாக மருந்தில்லா வாழ்க்கையை மேற்கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்திவருபவர்.
2016 ஆம் ஆண்டு தம் கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு முழு நேர சிகிச்சையாளராக, பயிற்சியாளராக பணிபுரிபவர். நூற்றுக்கணக்கான சிகிச்சையாளர்களையும், ஆன்லைன் பயிற்சியாளர்களையும் உருவாக்கி வருபவர்.
2030 - க்குள் 10 இலட்சம் சிகிச்சையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செல்படுபவர்.
Founder of Classical Healers Hub and ClassicalHealing.com
நோயில்லா தமிழகத்தை உருவாக்க, பத்து இலட்ச சிகிச்சையாளர்களில் நீங்களும் ஒருவராக இருக்க விருப்பமிருப்பின் இன்றே இணையுங்கள். 🤝
வகுப்பு திங்கள் முதல் வியாழன் வரை நடைபெறும்.
நேரடி வகுப்பு: காலை 6 மணிக்கு ஆரம்பமாகும். 90 நிமிடங்கள் வகுப்பு இருக்கும்.
ஒவ்வொறு நாளும் பயிற்சி மேற்கொள்ள பாடங்கள் கொடுக்கப்படும்.
Will this be live or pre-recorded?
முதல் 3 நாட்கள் நேரடியாகவும் ரெக்கார்டிங் வகுப்பாகவும் முழு பயிற்சியுடன் இருக்கும் . நான்காம் நாள் வகுப்ப்பில் ஒவ்வொருவருடனும் வீடியோ வகுப்பில் பேச வாய்ப்பு கொடுக்கப்படும். உங்கள் அனுபவங்களை வகுப்பின் வெற்றிகளை பகிர்ந்துக்கொள்ளவும், சந்தேகங்களை கேட்கவும் பயன்படுத்திக்கலாம்.
What are the timings?
திங்கள் முதல் வியாழன் வரை காலை 6 மணி முதல் 7:30 மணி வரை
Will you be sharing recordings?
இந்த வகுப்பின் முழு நோக்கமே, முழுமையான மாற்றம் ஒவ்வொரு மாணவர்களிடமும் ஏற்பட வேண்டும்.
எனவே, நேரடியாக மட்டுமே வகுப்பில் கலந்துக்கொள்ள முடியும்.
தவிர்க்க முடியாக சூழ்நிலையாக இருந்தால் உதவுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்த வகுப்பு மூலம் க்ளினிக் வைத்து பயிற்சி செய்ய முடியுமா?
இந்த வகுப்பு , உங்களுக்குள் இருக்கும் சிகிச்சை திறனை கொண்டு வருவதற்கான வகுப்பு. உங்களுக்கும், குடும்பத்துக்கும் நண்பர்களுக்கு நிச்சயம் பயன்படும். இதனைக் கொண்டு கமர்ஷியலாக பயிற்சி செய்ய இயலாது.
Is it Basic or Advanced Coaching?
இது முழுக்க முழுக்க ஆரம்ப நிலையில் உள்ள, சிகிச்சையாளராக வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கான வகுப்பு. எந்த ஒருவராலும், சிகிச்சையாளராக இயலும், வீட்டிற்கு ஒரு சிகிச்சையாளர் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் அமைக்கப்பட்ட வகுப்பு இது.
எந்த மொழியில் வகுப்பு எடுக்கப்படும்?
இது முழுக்க தமிழ் வழியில் கற்றுக்கொடுக்கப்ப்டும்.
இது வரை இந்த பகுதிக்கு வந்ததற்கு மிக்க நன்றி. சிகிச்சையாளராகுதில் தீவிரமாக இருந்தால் நிச்சயம் நீங்கள் தவற விடக்கூடாத வகுப்பு இது.
💶ரூ. 4,999 மதிப்புள்ள இந்த பயிற்சி முதல் 👥50 பேர்களுக்கு மட்டும் ரூ. 47 மட்டுமே!
✅ இது இந்த மகத்துவமான பயிற்சியை உங்களிடம் கொண்டுவருவதற்கு, தவிற்க முடியாத தொழில் நுட்பத்திற்கு 🌐ஆகும் செலவு ஆகும்.
100% Refundable Gaurantee - ஆம், மூன்று நாள் வகுப்பில் பங்கு கொண்டு, உங்களுக்கு திருப்தி இல்லையெனில், முழு பணமும் திரும்பி கொடுக்கப் படும்.
பொழுது போக்கிற்கு, குடும்பத்தோடு சினிமாவிற்கு சென்று படம் பிடிக்கவில்லையெனில், கட்டிய பணத்தை எவரும் திரும்ப கேட்பது இல்லை.
ஆனால், இது உங்கள் குடும்பத்தின் வாழ்க்கை பொழுதை அதிகரிக்கும் வகுப்பு, இருப்பினும் இந்த நன்மையான வகுப்பினை நீங்கள் தவற விட்டு விடக் கூடாது என்பதற்காக, உங்களுக்கு நூறு சதிவிகிதம் உத்தரவாதம் தருகின்றேன். திருப்தி இல்லையெனில் முழு பணமும் திரும்ப கொடுக்கப்படும்.
This site is not a part of the Facebook website or Facebook Inc. Additionally, This site is NOT endorsed by Facebook in any way. FACEBOOK is a trademark of FACEBOOK, Inc. Please be advised that revenues and results shown are extraordinary and are not intended to serve as guarantees. In fact, as stipulated by law, we can not and do not make any guarantees about your ability to get results or earn any money with our ideas, information, tools or strategies. We don’t know you and, besides, your results in life are up to you. Agreed? We just want to help you by giving great content, direction and strategies that worked well for us and our students and that we believe can move you forward. All of our terms, privacy policies and disclaimers for this program and website can be accessed via the link above. We feel transparency is important and we hold ourselves (and you) to a high standard of integrity. Thanks for stopping by. We hope this training and content brings you a lot of value.